தேசிய பாடத்திட்டத்திற்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட எமது தரம் 7 ICT பாடநெறியின் மூலம் மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். ஊடாடும் கற்பித்தல் முறைகள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம் கணினி அறிவு, டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான சிந்தனைத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.
🕒 நாள் 01 – செவ்வாய்க்கிழமை | மாலை 04:00 – 05:30
🕒 நாள் 02 – ஞாயிற்றுக்கிழமை | பிற்பகல் 1:00 – 2:30







WhatsApp or call us — we'll guide you through registration and payment.